புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன் & ஹிப்ஹாப் தமிழாஹிப்ஹாப் தமிழா, வருண் பரந்தாமன் & ராஜன் செல்லையாஹிப் ஹாப் தமிழாகலகலப்பு 2

Pudichiruka illa Pudikalaya Song Lyrics in Tamil


ஆண் : புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா…
இல்ல புடிச்சத போல நடிக்கிறியா…
சிரிக்கிறியா இல்ல மொறைக்கிரியா…
இல்ல மொறைப்பது போல ரசிக்கிறியா…

குழு : ஆஆ… ஆ…
ஆண் : அடி ஒன்னுமே புரியல…
குழு : ஆஆ… ஆ…
ஆண் : அடி சத்தியமா தெரியல…
குழு : ஆஆ… ஆ…
ஆண் : இப்போ வேற வழியும் இல்லை…
நீயே சொல்லிடுமா…

ஆண் : ஏன்னா நான் டியூப் லைட்டு…
என் ஹார்ட்டு ஒயிட்டு…
நீதான் என் சைட்… கொஞ்சம்…
குழு : வாமா…

ஆண் : சரி எதுக்கு பைட்டு…
நீ சொன்னா ரைட்டு…
என் லைப்புக்கே லைட்டு…
குழு : ஹேமா…

குழு : சரியாமா…
ஆண் : ஆஆ…
குழு : அடியே ஹேமா…
ஆண் : ஆஆ…
குழு : நான் உன் மாமா…
ஆண் : ஆஆ…
குழு : ஆகலாமா…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆ…

ஆண் : ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா…
உன் வீட்ட விட்டு என் கூடதான் நீயும் வாரியா…
ஐஸ்வர்யா நீ என் காதலியா…
சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்…

குழு : சரியாமா…
ஆண் : ஆஆ
குழு : அடியே ஹேமா…
ஆண் : ஆஆ
குழு : நான் உன் மாமா…
ஆண் : ஆஆ
குழு : ஆகலாமா…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆ…

BGM

ஆண் : பார்த்த உடன் பிடிக்கும் பிகருங்க…
குழு : அடேடா…
ஆண் : பூமியில ரொம்ப பேரு பொறப்பாங்க…
குழு : ஆமாங்க…

ஆண் : பேச பேச பிடிக்கும் பொண்ணுங்கதான்…
குழு : அடேடே…
ஆண் : ரொம்ப ரொம்ப கம்மியா இருப்பாங்க…
குழு : ஆமாங்க…

ஆண் : ஸ்கூட்டி பல்சரயே பீஸ் ஆக்கும்…
ஒரு ஸ்வீட்டி உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும்…
அவ பியூட்டி உன் பெயினயே லேசா ஆக்கும்…
லவ்வே லைப்பயும் மாஸ் ஆக்கும்…

ஆண் : அடி சிரிக்கிற சிலையே…
வீசுற வலையே…
உன்னை மட்டும் மனசுக்குள் நெனைப்பேனே…
குழு : நெனைப்பேனே…

ஆண் : தெறிக்கிற அலையே…
அடிக்கிற மழையே…
உனக்குள்ளே நான் வந்து குதிப்பேனே…
குழு : குதிப்பேனே…

ஆண் : உலகத்தில் பொறக்கும் பொண்ணுங்க யாரும்…
உனக்கின்னு பொறக்க மாட்டாங்க…
கிடைக்கிற கேப்புல நூல விடுடா மச்சான்…
கண்டிப்பா திரும்பி பாப்பாங்க…

குழு : ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா…
உன் வீட்ட விட்டு என் கூடதான் நீயும் வாரியா…
ஐஸ்வர்யா நீ என் காதலியா…
சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்…

குழு : சரியாமா…
அடியே ஹேமா…
நான் உன் மாமா…
ஆகலாமா…

குழு : சரியாமா…
அடியே ஹேமா…
நான் உன் மாமா…
ஆகலாமா…

ஆண் : ஏன்னா நான் டியூப் லைட்டு…
என் ஹார்ட்டு ஒயிட்டு…
நீதான் என் சைட்… கொஞ்சம்…
குழு : வாமா…

ஆண் : சரி எதுக்கு பைட்டு…
நீ சொன்னா ரைட்டு…
என் லைப்புக்கே லைட்டு…
குழு : ஹேமா…

BGM

ஆண் : வீட்ட விட்டு என் கூடதான் நீயும் வாரியா…
ஐஸ்வர்யா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்…

குழு : சரியாமா…
ஆண் : ஆஆ…
குழு : அடியே ஹேமா…
ஆண் : ஆஆ…
குழு : நான் உன் மாமா…
ஆண் : ஆஆ…
குழு : ஆகலாமா…
ஆண் : ஆஆ… ஆஆ… ஆ…

BGM


Notes : Pudichiruka illa Pudikalaya Song Lyrics in Tamil. This Song from Kalakalappu 2 (2018). Song Lyrics penned by Mohanrajan & HipHop Tamizha. புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா பாடல் வரிகள்.


Scroll to Top