மூஞ்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மெட்ராஸ் மீரன்தேவா & கானா பாலச்சந்தர்சந்தோஷ் தயாநிதிபாட்னர்

Moonji Song Lyrics in Tamil


வசனம் : ஏ… மூஞ்சி நா டப்பு…
டப்பு நா மாலு…
மாலு நா துட்டுடா…

வசனம் : ஒரு இரவும் ஒரு பகலும்…
ஒன்னு எடுத்திட்டு வாங்கபா…

BGM

ஆண் : அட துட்ட தேடிதான்…
நம்ம பேயா ஓடுறோம்…
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு…
நம்ம நெய்ய தேடுறோம்…

குழு : அட துட்ட தேடி தான்…
நம்ம பேயா ஓடுறோம்…
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு…
நம்ம நெய்ய தேடுறோம்…

ஆண் : ஒரு சாதா பேப்பரு…
அலையுறான் அதுக்கு சில பேரு
ஐயோ துட்டு மாலுனு…
வெக்கிறான் அதுக்கு பல பேரு…

ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு…
துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு…

ஆண் : ஐ… மூஞ்சி இல்லனா…
வேல ஆவாது இந்த ஊருல…
அந்த மூஞ்சி கையெல்லாம்…
போறாண்டா ஆடி கார்ல…

குழு : மூஞ்சி இல்லனா…
வேல ஆவாது இந்த ஊருல…
அந்த மூஞ்சி கையெல்லாம்…
போறாண்டா ஆடி கார்ல…

ஆண் : டப்பு மாலு பைசா…
கைய வுடு நைசா…
இருக்கல மாசா…
வாழலாண்டா க்ளாசா…

ஆண் : மோசமான ஊரு…
சுத்தி முத்தி பாரு…
ஐ டோன்ட் கேரு…
அடுசாக்க ஷேரு…

ஆண் : மூஞ்சி இல்லனா…
வேல ஆவாது இந்த ஊருல…
அந்த மூஞ்சி கையெல்லாம்…
போறாண்டா ஆடி கார்ல…

BGM

ஆண் : ஐ.டி. யில வேல செய்யும்…
டீசன்டான அயிட்டக்காரன்…
படிச்ச மூளைய வச்சி…
ஃபோர்ஜெறி செய்யப்போறான்…

ஆண் : ஆள பாத்து டிக் அடிப்போம்…
பிளான் பண்ணி துட்டடிப்போம்…
அம்பானியா இருந்தாலும்…
அபேல் செஞ்சு மொட்டடிப்போம்…

குழு : ஆள பாத்து டிக் அடிப்போம்…
பிளான் பண்ணி துட்டடிப்போம்…
அம்பானியா இருந்தாலும்…
அபேல் செஞ்சு மொட்டடிப்போம்…

ஆண் : ரிச் கெட் டு…
ரிச்சர்மா ரிச்சர்மா…
புவர் கெட் டு…
புவர்மா புவர்மா…

ஆண் : அட லாலா கட லட்டு…
அந்த பூந்திக்குதான் துட்டு…
அந்த டறிக்கி முறிக்கி டகலு மேல…
டக்குலு விட்டா மிட்டா மிட்டா…

BGM

ஆண் : மூஞ்சி இல்லனா…
வேல ஆவாது இந்த ஊருல…
அந்த மூஞ்சி கையெல்லாம்…
போறாண்டா ஆடி கார்ல…

ஆண் : மல்டி கலர் நோட்டு…
கோபிநாத் கோட்டு…
ஸ்டைலா நீ போட்டு…
டப்புல நீ தீட்டு…

ஆண் : மோசமான ஊரு…
சுத்தி முத்தி பாரு…
ஐ டோன்ட் கேரு…
அடுச்சாக்கா ஷேரு…

ஆண் : மூஞ்சி இல்லனா…
வேல ஆவாது இந்த ஊருல…
அந்த மூஞ்சி கையெல்லாம்…
போறாண்டா ஆடி கார்ல…

குழு : ஏ… தா நாநா நா நா தா நாநா நா…
ஹே … தா நாநா நா நா தா நாநா நா…

ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு…
துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு…


Notes : Moonji Song Lyrics in Tamil. This Song from Partner (2023). Song Lyrics penned by Madras Miran. மூஞ்சி பாடல் வரிகள்.


Scroll to Top