ராட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாபம்பா பாக்யா & ஸ்வாகதாசந்தோஷ் தயாநிதிபாட்னர்

Raati Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு…
நெனைக்க வக்கிறியே…
என் மனசுக்குள்ள நிக்காம…
நீ மழையடிக்கிறியே…

ஆண் : ஏ வாடி வாடி ராட்டி…
என் நெஞ்சம் தாங்கலடி…
ஒன்ன தேடி தேடி நானும்…
என் கண்ண மூடலடி…

ஆண் : அழகா நீ பேஞ்ச மாமழ போல…
அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால…

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு…
நெனைக்க வக்கிறியே…
என் மனசுக்குள்ள நிக்காம…
நீ மழையடிக்கிறியே…

—BGM—

ஆண் : கண்ணால பாக்குற…
கண்ணாடி காட்டுற…
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற…

ஆண் : காத்தாடி நூல போல் என மாத்துற…
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற…
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற…
ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற…

ஆண் : வாடி பொட்டப்புள்ள…
அழகால கொல்லுறியே…
பேச ஒண்ணும் இல்ல…
என் நெஞ்ச தள்ளுறியே…

ஆண் : கனவா நெனவா கேட்க வச்சாளே…
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே…

பெண் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு…
கேட்க வச்சுடியே…
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்…
எழுத வச்சுட்டியே…

பெண் : நீ தேடி வந்த ராட்டி…
என்ன சிக்க வச்சுடியே…
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி…
பேச வச்சுடியே…

குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே…
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே…

பெண் : மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…
மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…

ஆண் & பெண் : மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…
மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…

—BGM—


Notes : Raati Song Lyrics in Tamil. This Song from Partner (2023). Song Lyrics penned by Mohan Raja. ராட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading