ஒரு குச்சி ஒரு குல்பி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ், சரவெடி சரண் & ஹிப்ஹாப் தமிழாகானா வினோத் & சரவெடி சரண்ஹிப் ஹாப் தமிழாகலகலப்பு 2

Oru Kuchi Oru Kulfi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…
ஒரு குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…
குழு : இடியே…

ஆண் : உன்கூடதான் போட்டோ புடிச்சேன்…
டச்சு போனுல…
குழு : அதுக்கு…

ஆண் : டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்…
ஹனிமூனுல…
குழு : இதுக்கு…

ஆண் : உன்கூடதான் போட்டோ புடிச்சேன்…
டச்சு போனுல…
குழு : அதுக்கு…

ஆண் : டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்…
ஹனிமூனுல…
குழு : எப்ப சொன்ன…

ஆண் : தள்ளி தள்ளி போவாதமா…
குழு : நில்லு நில்லு…

ஆண் : நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்…
சொல்லு சொல்லு…
குழு : நிறுத்தி சொல்லு…

ஆண் : தள்ளி தள்ளி போவாதமா…
குழு : நில்லு நில்லு…

ஆண் : நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்…
குழு : சொல்லு சொல்லு…

ஆண் : வந்தா மகாலக்ஷ்மியே…
நீ வந்ததால ஓவர் நைட்ல…
நானும் ரஜினியே…

ஆண் : வந்தா மகாலக்ஷ்மியே…
நீ வந்ததால ஓவர் நைட்ல…
நானும் ரஜினியே…

குழு : யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு…
அண்ணன்தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு…
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு…
அண்ணன்தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு…

BGM

ஆண் : ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்தா…
நீ இருக்கிற பைட்டா…

ஆண் : ஒயிட்டா டியூப் லைட்டா…
நீ ஜொலிக்கிற பிரைட்டா…

ஆண் : சைசா சின்ன வயசா…
உன்னை பார்த்தேன் நைஸா…

ஆண் : ஹே… பள பளன்னு மினுக்குறியே…
பிளாஸ்டிக்கு ரைசா…

ஆண் : கரைஞ்ச குச்சி ஐஸா…
குழுக்கள் பம்பர் ப்ரைசா…
பிரியாணி நீ இருக்க எதுக்கடி பீஸா…

ஆண் : பக்கத்தில் நீயும் இருந்து…
பார்த்துக்கடி மாமன் தில்லதான்…
தாஜ்மஹாலு கட்டி வச்சேன் மனசுக்குள்ளதான்…

ஆண் : ஜிங்கிலியா ஜினுக்கா…
தேவதையா கணக்கா…
நம்மள போல் கபில்லு ஊரில் இருக்கா…

குழு : ஜிங்கிலியா ஜினுக்கா…
தேவதையா கணக்கா…
நம்மள போல் கபில்லு ஊரில் இருக்கா…

குழு : இந்த ஊரில் இருக்கா…
நம்ம ஊரில் இருக்கா…
இந்த ஊரில் இருக்கா…
சோ வாட்ஸ் அப்பு…

BGM

ஆண் : ஒரு குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…
குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…

ஆண் : உன்கூடதான் போட்டோ புடிச்சேன்…
டச்சு போனுல…
குழு : அதுக்கு…

ஆண் : டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்…
ஹனிமூனுல…
குழு : இதுக்கு…

ஆண் : உன்கூடதான் போட்டோ புடிச்சேன்…
டச்சு போனுல…
குழு : அதுக்கு…

ஆண் : டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்…
ஹனிமூனுல…

ஆண் : தள்ளி தள்ளி போவாதமா…
குழு : நில்லு நில்லு…

ஆண் : நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்…
சொல்லு சொல்லு…

ஆண் : தள்ளி தள்ளி போவாதமா…
குழு : நில்லு நில்லு…

ஆண் : நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்…
குழு : சொல்லு சொல்லு…

ஆண் : வந்தா மகாலக்ஷ்மியே…
நீ வந்ததால ஓவர் நைட்ல…
நானும் ரஜினியே…

ஆண் : வந்தா மகாலக்ஷ்மியே…
நீ வந்ததால ஓவர் நைட்ல…
நானும் ரஜினியே…

ஆண் : ஒரு குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…
ஒரு குச்சி ஒரு குல்பி…
வந்து நின்னு எடு செல்பி…

ஆண் : சொல்லு சொல்லு சொல்லு மாமா…

குழு : யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு…
அண்ணன்தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு…
ஆண் : சோக்கா சொன்ன…


Notes : Oru Kuchi Oru Kulfi Song Lyrics in Tamil. This Song from Kalakalappu 2 (2018). Song Lyrics penned by Rokesh, Saravedi Saran & Hiphop Tamizha. ஒரு குச்சி ஒரு குல்பி பாடல் வரிகள்.


Scroll to Top