ஜனனி ஜனனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாதாய் மூகாம்பிகை

Janani Janani Song Lyrics in Tamil


ஆண் : சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்…
ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி… ஆஆ…
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரின்சாதிபி ரபி…
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி… ஆஆ…

ஆண் : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…

ஆண் : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…

BGM

ஆண் : ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்…
சடை வார் குழலும் பிடை வாகனமும்…
குழு : சடை வார் குழலும் பிடை வாகனமும்…

ஆண் : கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே…
நின்ற நாயகியே இட பாகத்திலே…
குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே…

ஆண் : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
குழு : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…

ஆண் : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஆண் : ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…

BGM

ஆண் : சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்…
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
குழு : ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…

ஆண் : அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்…
தொழும் பூங்கழலே மலை மாமகளே…
குழு : தொழும் பூங்கழலே மலை மாமகளே…

ஆண் : அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…
குழு : அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…

ஆண் : அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…
குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஆண் : ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…

BGM

ஆண் : ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த…
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…

ஆண் : ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த…
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…

ஆண் : பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்…
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
குழு : பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…

ஆண் : சக்தி பீடமும் நீ… ஆஆ… ஆஆ… ஆஆ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
குழு : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…

ஆண் : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
குழு : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
ஆண் : சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…

குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஆண் : ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…

ஆண் : ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…
குழு : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஆண் : ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…

ஆண் : ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ…


Notes : Janani Janani Song Lyrics in Tamil. This Song from Thaai Mookaambikai (1992). Song Lyrics penned by Vaali. ஜனனி ஜனனி பாடல் வரிகள்.


Scroll to Top