காரக்குடி இளவரசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்ஜெஸ்ஸி கிப்ட் & சுதர்ஷன் அசோக்ஹிப் ஹாப் தமிழாகலகலப்பு 2

Karakudi Ilavarasi Song Lyrics in Tamil


BGM

குழு : காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…

BGM

குழு : கண்ணு…
ஆண் : அது கன்னு மாதிரி…
குழு : கன்னம்…
ஆண் : அது பன்னு மாதிரி…
குழு : பார்வ…
ஆண் : அது கின்னு மாதிரி…
போத ஏத்துதுடா…

குழு : மூக்கு…
ஆண் : அது குல்பி மாதிரி…
குழு : உதடு…
ஆண் : அது பர்பி மாதிரி…
குழு : பொண்ணு…
ஆண் : இவ வேறை மாதிரி…
என்ன கொன்னடா…

ஆண் : மசக்கியே மசக்கியே…
மயங்கி நானும் போறேனடி…
சிறுக்கியே சிறுக்கியே…
சிதறி நானும் போறேனடி…

ஆண் : மசக்கியே மசக்கியே…
மயங்கி நானும் போறேனடி…
சிறுக்கியே சிறுக்கியே…
சிதறி நானும் போறேனடி…

குழு : ஏன்டி ஏன்டி…
ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்…
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே…

குழு : என் மனச கைமா பண்ணி…
ஆண் : குருமா போல் கொதிக்க…
நீ விட்டு புட்டியே…

குழு : ஏன்டி ஏன்டி…
ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்…
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே…

குழு : என் மனச கைமா பண்ணி…
ஆண் : குருமா போல் கொதிக்க…
நீ விட்டு புட்டியே…

BGM

ஆண் : ஆல் இன் ஆல் அழகு ராஜா…
நாதான் அம்மாடி…
உன் மனச ரிப்பேர் ஆக்க…
பொறந்த கில்லாடி…

குழு : பாத்த உடனே பல்ச ஏத்தி…
ஆண் : போறாளே எம்மா எம்மாடி…
குழு : ஜிபிஎஸ் இல்லாமலே…
ஆண் : வருவேனே நா உன் பின்னாடி…

குழு : காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…

குழு : காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…

ஆண் : மசக்கியே மசக்கியே…
மயங்கி நானும் போறேனடி…
சிறுக்கியே சிறுக்கியே…
சிதறி நானும் போறேனடி…

ஆண் : மசக்கியே மசக்கியே…
மயங்கி நானும் போறேனடி…
சிறுக்கியே சிறுக்கியே…
சிதறி நானும் போறேனடி…

குழு : ஏன்டி ஏன்டி…
ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்…
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே…

குழு : என் மனச கைமா பண்ணி…
ஆண் : குருமா போல் கொதிக்க…
நீ விட்டு புட்டியே…

குழு : ஏன்டி ஏன்டி…
ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்…
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே…

குழு : என் மனச கைமா பண்ணி…
ஆண் : குருமா போல் கொதிக்க…
நீ விட்டு புட்டியே…

BGM

குழு : கண்ணு… கன்னம்… பார்வ…

குழு : கண்ணு…
ஆண் : அது கன்னு மாதிரி…
குழு : கன்னம்…
ஆண் : அது பன்னு மாதிரி…
குழு : பார்வ…
ஆண் : அது கின்னு மாதிரி…
போத ஏத்துதுடா…

குழு : மூக்கு…
ஆண் : அது குல்பி மாதிரி…
குழு : உதடு…
ஆண் : அது பர்பி மாதிரி…
குழு : பொண்ணு…
ஆண் : இவ வேறை மாதிரி…
என்ன கொன்னடா…

குழு : காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…

குழு : காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…


Notes : Karakudi Ilavarasi Song Lyrics in Tamil. This Song from Kalakalappu 2 (2018). Song Lyrics penned by Mohanrajan. காரக்குடி இளவரசி பாடல் வரிகள்.


Scroll to Top