போனா வருவீரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பத்ரிஜெய்டி. இமான்வீராப்பு

Pona Varuveero Song Lyrics in Tamil


ஆண் : எண்ண தலை அழகா…
எழுத்தாணி மூக்கழகா…

பெண் : கோவில் சிலை அழகா…
கொல்லுதடா ஒன் ஆசை…

ஆண் : நறுக்கு ஷவரன் செஞ்சு…
நடுத்தெருவு போறவரே…

பெண்: போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

BGM

பெண் : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…
போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

பெண் : சண்டாளா உன் நினவால…
நா சருகா உருகுறேனே…
சண்டாளா உன் நினவால…
நா சருகா உருகுறேனே…

பெண் : பசிச்சாலும் உண்ணவில்லை…
பகல் இரவு தெரியவில்லை…
படுத்தாலும் உறக்கம் இல்ல…
பாய் விரிச்சா தூக்கம்வல்ல…

பெண் : பாவி மவன் தலவைய்த்த…
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு…
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு…

BGM

குழு : ஏ… போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

பெண் : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

BGM

ஆண் : திருச்சந்தூர் ஊரிலே…
தெருதானே அலங்காரம்…
மொரப்பொண்னின் கொண்டையிலே…
பூவுதானே அலங்காரம்…

பெண் : காலையிலே சங்கு வேட்டி…
மத்தியானம் மல்லு வேட்டி…
சாயிங்கலம் சரிகை வேட்டி…
சந்தி எல்லாம் வப்பாட்டி…
சந்தி எல்லாம் வப்பாட்டி…

BGM

பெண் : முடியாம நீரும்…
முதலிரவு வேணும்…
அறநூறு புள்ள குட்டி…
உன் கூட பெத்துக்கணும்…

பெண் : குறைந்தபட்சம் கோடி முத்தம்…
கொடுக்கலனா கரண்டிசுத்தும்…
கொடுக்கலனா கரண்டி சுத்தும்…

BGM

பெண் : உன் வீராப்பு எல்லாம்…
வீட்டுக்கு வெளியே…
விடிஞ்சதும் சமைக்கணும்…
துணிய நீ தொவைக்கணும்…

பெண் : என் பேச்ச கேட்கலனா…
உன் மூச்ச நிறுத்திடுவேன்…
உன் மூச்ச நிறுத்திடுவேன்…

பெண் : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…
போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

BGM

பெண் : படித்துறையில் குளிச்சா… ஆஆஆ…
மீனொன்ன கடிச்சா…
அதுவேகும் கொழம்புல…
அலையாத கொழுப்புல…

பெண் : பார்த்தேனே உன் முகத்தை…
பகச்சேனே என் ஜனத்த…
பகச்சேனே என் ஜனத்த…

குழு : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

பெண் : டென்ட்டுகொட்டா போவோம்…
டைட்டானிக் பாப்போம்…
சைக்கிள்ல ஏத்திக்கிட்டு…
உலகத்தை நீ சுத்தி காட்டு…

பெண் : எவளாச்சும் உன்ன பாத்தா…
அப்போ நான் தனியாத்தா…
அப்போ நான் தனியாத்தா…

பெண் : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…
போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…

பெண் : சண்டாளா உன் நினவால…
நா சருகா உருகுறேனே…
சண்டாளா உன் நினவால…
நா சருகா உருகுறேனே…

BGM

குழு : போனா வருவீரோ…
வந்தா இருப்பீரோ…


Notes : Pona Varuveero Song Lyrics in Tamil. This Song from Veerappu (2007). Song Lyrics penned by Badri. போனா வருவீரோ பாடல் வரிகள்.


Scroll to Top