கல்யாணம்தான் கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே கே, யுகேந்திரன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிஹாரிஸ் ஜெயராஜ்சாமி

Kalyaanam Thaan Kattikittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…

BGM

ஆண் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…

பெண் : தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

ஆண் : சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ…
சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ…

பெண் : சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே…
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே…

ஆண் : அடியே… கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…

பெண் : தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

BGM

ஆண் : ருசியா பேசுற…
ருசியா பாா்க்குற…
ருசியா சமையல செய்வியா நீ…

பெண் : பசும்பால் நெய்யிலே…
துவரம் பருப்ப…
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா…

ஆண் : பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்…
காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா… யம்மா…

பெண் : மிளகுல ரசமா மொளகா தூக்க…
நல்லா செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு…

ஆண் : நண்டு வறுக்க தொியுமா…
கோழி பொாிக்க தொியுமா…
ஆட்டு கால நசுக்கி போட்டு…
சூப்பு வைக்க தொியுமா…

பெண் : என் இடுப்பு ஓரமா…
இருக்குதையா காரமா…
கண்டு நீயும் புடிச்சுட்டா…
எடுத்துக்கையா தாராளமா…

ஆண் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…

பெண் : தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

BGM

பெண் : ஊரு ஓரமா ஐயனாா் போல நீ…
மீசைய காட்டி மிரட்டுறியே…

ஆண் : ஓ… குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ…
வேலிய தாண்ட அஞ்சுறியே…

பெண் : தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா…
தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா…
எல்லைய தாண்டுவேன்…
உன் இஷ்டம் போலதான்…

ஆண் : பங்குனி வரட்டும்…
பாிசம் தாரேன்…
அதுக்கு முன்னால…
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுடி…

பெண் : மஞ்ச பூசி குளிச்சிட்டா…
மனசுக்குள்ள வோ்க்குது…
உன்ன நானும் பாா்த்துட்டா…
உடம்பு முழுக்க கூசுது…

ஆண் : வெந்தயத்தை அறைச்சுதான்…
தேச்சு விட வரட்டுமா…
விடிய விடிய உனக்கு நான்…
தலையணையா இருக்கட்டுமா…

BGM

ஆண் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…

பெண் : ஆஆ… தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

ஆண் : சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ…
சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ…

பெண் : சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே…
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே…

BGM

பெண் : ஒரு தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
பல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

BGM


Notes : Kalyaanam Thaan Kattikittu Song Lyrics in Tamil. This Song from Saamy (2003). Song Lyrics penned by Snehan. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top