இதுதானா இதுதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ராஹாரிஸ் ஜெயராஜ்சாமி

Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

பெண் : பகலிலும் நான் கண்ட…
கனவுகள் நனவாக…
உனதானேன் நான் உனதானேன்…

பெண் : திருமண நாள் எண்ணி…
நகா்ந்திடும் என் நாட்கள்…
சுகமான ஒரு சுமையானேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதழ் பிாிக்காமல்…
குரல் எழுப்பாமல்…
நான் எனக்கான…
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

BGM

பெண் : இனிமேல் வீட்டில்…
தினமும் நடக்கும்…
நாடகம் இனித்திடுமே…

பெண் : ஒளிந்திடும் எனையே…
உனது விழிகள்…
தேடியே அலைந்திடுமே…

பெண் : மாடியின் வளைவினில்…
என்னை கண்டு பிடிப்பாய்…
பாா்க்காதவன் போல்…
சிறப்பாய் நடிப்பாய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்…
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்…
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே…
வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே…

பெண் : இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…

BGM

பெண் : ஞாயிறு மதியம்…
சமையல் உனது…
விரும்பி நீ சமைத்திடுவாய்…

பெண் : வேடிக்கை பாா் என…
என்னை அமா்த்தி…
துணிகளும் துவைத்திடுவாய்…

பெண் : ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க…
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க…
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க…
இருவாின் உலகமும் இருவாி சுருங்க…

பெண் : மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலா்ந்திடுமே…
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளா்ந்திடுமே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
பகலிலும் நான் கண்ட…
கனவுகள் நனவாக…
உனதானேன் நான் உனதானேன்…

பெண் : திருமண நாள் எண்ணி…
நகா்ந்திடும் என் நாட்கள்…
சுகமான ஒரு சுமையானேன்…

பெண் : இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்…
நான் எனக்கான…
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்…


Notes : Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics in Tamil. This Song from Saamy (2003). Song Lyrics penned by Thamarai. இதுதானா இதுதானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading