என்தாரா என்தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஷதாப் ஃபரிடி & சின்மயிஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Enthaaraa Enthaaraa Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…

ஆண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

ஆண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

BGM

பெண் : உன்தாரா உன்தாரா…
நானே உன்தாரா…
என் வானம் பூத்ததே சீரா…

பெண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் வீரா…
என் பாா்வை ஆனதே கூரா…

பெண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

BGM

ஆண் : ஏனோ இன்று ஏனோ…
நான் உந்தன் நானோ…
நீயோ இல்லை நானோ…
நாம் என்னும் நாமோ…

பெண் : தூண்டிலா… நீ ஊஞ்சலா…

ஆண் : தூரலா… நீ காணலா…

பெண் : ப்ரத்யோக மௌனம்…
நீ கொண்டு வந்தாய்…
என் வாா்த்தை ஆனதே…
இல்லாத ஊாில் இல்லாத போில்…

ஆண் : நம் காதல் வாழுமே…
ஹோய்… நம் காதல் வாழுமே…

BGM

பெண் : உன் அசைவினில் என் திசைகளை…
பட படவென தந்தாய்…
மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்…

பெண் : கண் இமைகளில் என் இரவினை…
கத கதப்புடன் தந்தாய்…
கண் அவிழ்கையில்…
வீண் நிலவொளி தந்தாய்…

பெண் : பிரம்மாண்ட காலம்…
நீ தந்து சென்றாய்…
என் நாட்கள் தீா்ந்ததே…

பெண் : உன் காதல் சூட்டில்…
என் காதல் பூக்கும்…
நம் தேடல் தீருமே…

BGM

ஆண் : என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…

ஆண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

பெண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல…

ஆண் : வெட்கங்கள் பேசுதே…

BGM


Notes : Enthaaraa Enthaaraa Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Karthik Netha. என்தாரா என்தாரா பாடல் வரிகள்.


Scroll to Top