உருகி உருகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆனந்த் அரவிந்தாக்ஷன்சித்து குமார்ஜோ

Urugi Urugi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உருகி உருகி போனதடி…
என் உள்ளம் யான் நீயே…
குறுகி குறுகி போனதடி…
என் எண்ணம் யான் நீயே…

ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம்…
நீதானே காதலே என்னாளும்…

ஆண் : உருகி உருகி போனதடி…
என் உள்ளம் யான் நீயே…
குறுகி குறுகி போனதடி…
என் எண்ணம் யான் நீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : யாழோ… மூரலோ…
தேனோ பேசும் நேரமோ…
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ…

ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை…
கடைத்திடும் மொழிகளா…
விழிகளின் வளையல் வானவில்…
நிறங்களே காதலே…

ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம்…
நீதானே காதலே என்னாளும்…

ஆண் : உருகி உருகி போனதடி…
என் உள்ளம் யான் நீயே…
குறுகி குறுகி போனதாடி…
என் எண்ணம் யான் நீயே…

குழு : உருகி உருகி போனதடி…
என் உள்ளம் யான் நீயே…
உருகி உருகி போனதடி…
யான் நீயே…


Notes : Urugi Urugi Song Lyrics in Tamil. This Song from Joe (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. உருகி உருகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading