ஒரே கனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்யுவன் ஷங்கர் ராஜாசித்து குமார்ஜோ

Ore Kanaa Song Lyrics in Tamil


ஆண் : ஒரே கனா…

—BGM—

ஆண் : ஒரே கனா கண்டேன் இருள் நிறம்…
அதில் வினா செய்தேன் நிலா மனம்…
விடாத சோகம் என்னிலே உலாவும் ஆழ்மனம்…
நில்லாது ஓலம் கேட்குதா நீதானே காரணம்…

—BGM—

ஆண் : ஒரே கனா கண்டேன் இருள் நிறம்…
அதில் வினா செய்தேன் நிலா மனம்…

—BGM—

ஆண் : நேரம் என்னை குத்தி குத்தி கொல்ல…
உம்மை போல் ஆனேன்…
நேரில் உன்னை காணக்கூடுமென…
பெண்ணே நான் சாவேன்…

ஆண் : ஓஹோ… காதல் தரும் காயம் நூறடி…
விட்டு சென்றாய் என்னை ஏனடி…
மீண்டும் வந்து எனை சேரடி நீ…

ஆண் : நினைவினில் நீ வாழாவே…
நடைபிணம் நான் ஆகிறேன்…
யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ…

ஆண் : உனை உனை மனம் தேடுதே…
நிஜம் நிழல் அதை நாடுதே…
எனை எனை உயிர் கொய்வதால்…
கனல் கனல் கனல் ஆனதே…

—BGM—

ஆண் : ஒரே கனா கண்டேன்…


Notes : Ore Kanaa Song Lyrics in Tamil. This Song from Joe (2023). Song Lyrics penned by Vaisagh. ஒரே கனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading