ஓ பியாரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆதித்தன், எஸ்.ஏ.ராஜ்குமார் & முகமது அஸ்லாம்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Oh Pyari Song Lyrics in Tamil


BGM

குழு : யூ யூ யூ யூ ராக் இட் பேபி…
ராக் இட் பேபி…
யூ யூ யூ யூ ராக் இட் பேபி…
ராக் இட் பேபி…

BGM

ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி…
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா…
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே…
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா…

ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்…
டோமேடோ சாசும் நான் தான்…
இது பாஸ்ட் புட் காலம்…
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்…

ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி…
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா…
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே…
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா…

BGM

ஆண் : நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி…
லிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ்…
அவ வீட்டுல பேத்தி ஒருத்தி…
அழகா இருப்பா டோன்ட் மிஸ்…

ஆண் : உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு சொல்லி…
காபி கொடுப்பா டோன்ட் மிஸ்…
அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா…
உன்ன நெனைப்பா டோன்ட் மிஸ்…

ஆண் : விஸ்கி பீரு மத்தவன் காசுல வாங்கி கொடுத்தா…
குழு : டோன்ட் மிஸ்…
ஆண் : வேல வெட்டி ஏதும் இல்லாமல் சோறு கிடச்சா…
குழு : டோன்ட் மிஸ்…

ஆண் : எக்ஸாம் எக்ஸாம் வந்தா…
எஸ்கேப் பண்ணாத மாமா…
பேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ…
பாஸ் பண்ணம்மா…

குழு : ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா…
ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா…

ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி…
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா…
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே…
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா…

BGM

ஆண் : கம் ஆன் கிவிட் இட் அப்பு…
கம் ஆன் கிவிட் இட் அப்பு…
கம் ஆன் கம் ஆன் கிவிட் இட் அப்பு…

BGM

ஆண் : வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல…
வேல கெடச்சா டோன்ட் மிஸ்…
சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல…
சேர சொன்னாக்க டோன்ட் மிஸ்…

ஆண் : ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின்…
சிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ்…
ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில…
எகிரி குதிச்சா டோன்ட் மிஸ்…

ஆண் : டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல சில்லர இருந்தா…
குழு : டோன்ட் மிஸ்…
ஆண் : டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல மிச்சம் இருந்தா…
குழு : டோன்ட் மிஸ்…

ஆண் : அப்பாக்கள் செய்யாத தப்பா…
தாத்தாக்கள் சிந்தாத ஜொள்ளா…
வாலிபத்தில் ரைட்டும் இல்ல ராங்கும் இல்லம்மா…

குழு : ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா…
ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா…

ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி…
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா…
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே…
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா…

ஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்…
டோமேடோ சாசும் நான்தான்…
இது பாஸ்ட் புட் காலம்…
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்…

ஆண் : ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி…
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா…
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே…
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா…


Notes : Oh Pyari Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Vaali. ஓ பியாரி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top