ஆனந்தம் ஆனந்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Anantham Anantham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…

—BGM—

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…
ஆயிரம் ஆயிரம் காலம்…
இந்த ஞாபகம் பூமழை தூவும்…

ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன்…
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்…
நீ வரும் பாதையில்…
பூக்களாய்ப் பூத்திருப்பேன்…

—BGM—

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…

—BGM—

ஆண் : மனதில் நின்ற காதலியே…
மனைவியாக வரும்போது…
சோகம் கூட சுகமாகும்…
வாழ்க்கை இன்ப வரமாகும்…

ஆண் : உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்…
ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்…
பூவே உன் புன்னகை என்றும்…
சந்தோஷம் தந்திட வேண்டும்…

ஆண் : ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்…
வாழ்வே சொா்க்கம் ஆகுமே…
ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்…
வாழ்வே சொா்க்கம் ஆகுமே…

—BGM—

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…

—BGM—

ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள்…
சேர வேண்டும் சொந்தங்கள்…
காதலோடு வேதங்கள்…
ஐந்து என்று சொல்லுங்கள்…

ஆண் : தென் பொதிகை சந்தனக் காற்று…
உன் வாசல் வந்திட வேண்டும்…
ஆகாய கங்கைகள் வந்து…
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்…

ஆண் : கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்…
நிஜமாய் இன்று ஆனதே…
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்…
நிஜமாய் இன்று ஆனதே…

—BGM—

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…
ஆயிரம் ஆயிரம் காலம்…
இந்த ஞாபகம் பூமழை தூவும்…

ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன்…
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்…
நீ வரும் பாதையில்…
பூக்களாய்ப் பூத்திருப்பேன்…

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்…
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்…
ஆயிரம் ஆயிரம் காலம்…
இந்த ஞாபகம் பூமழை தூவும்…

—BGM—


Notes : Anantham Anantham Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading