அத்திந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வைஷாலிவித்யாசாகர்சந்திரமுகி

Athinthom Song Lyrics in Tamil


ஆண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…

—BGM—

ஆண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…

ஆண் : ஆடாத ஜவ்வாது மணம்…
ஆடிடும் பொம்மி…
ஆண்டவனை தாலாட்டும் இசை…
கேளடி பொம்மி…

ஆண் : என் பாட்டு வந்தாலே…
மனம் துள்ளிடும் பொம்மி…
அவன் பாட்டு இல்லாத இடம்…
எங்கடி பொம்மி…

ஆண் : முக்கண்ணன் முத்தாக தந்த…
பாட்டு படிச்சேன்…
பாட்டிலே பல கோடி நெஞ்ச…
நானும் புடிச்சேன்…

ஆண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
திந்தாதி திந்தோம்… திந்தாதி திந்தோம்…

—BGM—

ஆண் : ஹே பொம்மி…
ஹே பொம்மி…

—BGM—

ஆண் : ஹே பொம்மி…
ஹே பொம்மி…

—BGM—

ஆண் : வட்ட வட்ட மொட்டுக்களை…
தட்ட தட்ட வந்ததம்மா…
நதி காத்து… ஓ… நதி காத்து…

ஆண் : மொட்டு மொட்டு மெல்ல மெல்ல…
மெட்டு மெட்டு தட்டுதம்மா…
சுருதி பாா்த்து… ஓ… சுருதி பாா்த்து…

ஆண் : ஹே… ஆட வைக்கனும் பாட்டு…
சும்மா அசைய வைக்கனும் பாட்டு…

—BGM—

ஆண் : கேக்க வைக்கனும் பாட்டு…
நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு…
இந்த பாட்டு சத்தம்…
கேட்டு சுற்றும் பூமி எப்போதும்… ம்ம்ம்…

ஆண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…

—BGM—

ஆண் : சின்ன சின்ன தொட்டில் கட்டி…
அம்மா சொல்லும் ஆரிராரோ…
இசைதானே… ஓ… இசைதானே…

ஆண் : ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி…
ஆசைமெட்டு கட்டுறதும்…
இசைதானே… ஓ… இசைதானே…

ஆண் : ஹே… ஆறு மனமே ஆறு…
இங்கு அனைத்தும் அறிந்ததாரு…

—BGM—

ஆண் : அறிவை திறந்து பாரு…
அதில் இல்லாதத சேரு…
அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச…
ஆளே இல்லையம்மா ஆஆ…

பெண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…

ஆண் : ஆடாத ஜவ்வாது மணம்…
ஆடிடும் பொம்மி…
ஆண்டவனை தாலாட்டும் இசை…
கேளடி பொம்மி…

ஆண் : என் பாட்டு வந்தாலே…
மனம் துள்ளிடும் பொம்மி…
அவன் பாட்டு இல்லாத இடம்…
எங்கடி பொம்மி…

ஆண் : முக்கண்ணன் முத்தாக தந்த…
பாட்டு படிச்சேன்…
பாட்டிலே பல கோடி நெஞ்ச…
நானும் புடிச்சேன்…

ஆண் : அத்திந்தோம்…
திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…
தகதிந்தோம் திந்தியும் தோம்தன…
திந்தாதி திந்தோம்…


Notes : Athinthom Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Pa Vijay. அத்திந்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top