கொக்கு பற பற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, மாணிக்க விநாயகம் & ராஜலட்சுமிவித்யாசாகர்சந்திரமுகி

Kokku Para Para Song Lyrics in Tamil


BGM

குழு : ஓ ஹோ… ஓ ஹோ…

BGM

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : என் பட்டமே பற பற பற…
வானம் தாண்டி பற பற…
என் நெஞ்சமே பற பற பற…
எல்லைகள் இல்லை பற பற…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்… ஹோய்யா…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

BGM

ஆண் : மீனாக்ஷி அம்மன பாா்த்தாக்கா…
கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு…
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா…
தல காவேரிய அடிக்கடி வரச்சொல்லு…

பெண் : நேற்று என்ன நாளை என்ன…
இன்று மட்டும் உள்ளதே…
இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து…

பெண் : காத்து இப்போ நம்ம பக்கம்…
சாதகமா வீசுதே…
தும்பி இல்ல நம்ம பட்டம் பறந்து…

ஆண் : நூலோட போட்ட இந்த மாஞ்சா…
யாரோடும் டீலும் போடுமே…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

BGM

ஆண் : ஏத்தி விட்டத மறந்தாக்கா…
அந்த நன்றி என்னும்…
வார்த்தைகொரு அர்த்தம் இல்ல…

பெண் : காத்தில் இருந்தே தலையாட்டி…
நீ நூலுக்குதான்…
நன்றி சொல்லு மெல்ல மெல்ல…

பெண் : பள்ளிகூடம் படிக்கல…
கல்லூரிய மிதிக்கல…
பட்டம் மட்டும் வாங்கிபுட்டோம் பாருடா…

ஆண் : புத்தகத்தில் கூட இல்ல…
எத்தனையோ பாடங்கள…
சொல்லும் பட்டம் வாத்தியாருதானடா…

ஆண் & பெண் : காத்துக்கு வேலி போட யாரு…
காத்தாடி போல பறப்போம்…

BGM

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : என் பட்டமே பற பற பற…
வானம் தாண்டி பற பற…
என் நெஞ்சமே பற பற பற…
எல்லைகள் இல்லை பற பற…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்… ஹே ஹே…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…


Notes : Kokku Para Para Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கொக்கு பற பற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading