டிம்மு டிப்பு
கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது…
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத…
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது…
நெனப்புல நெனப்பு நோவாத…
கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது…
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத…
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது…
நெனப்புல நெனப்பு நோவாத…
ஒரே கனா கண்டேன் இருள் நிறம்…
அதில் வினா செய்தேன் நிலா மனம்…
விடாத சோகம் என்னிலே உலாவும் ஆழ்மனம்…
நில்லாது ஓலம் கேட்குதா நீதானே காரணம்…
கோவை குளிரா கொஞ்சும் குயிலா…
கோடை புயலா காற்றின் மகளா…
மழையில் வீசும் மண்ணின் மணமா…
மனேசாரம் ஒரசிட்டாளே…