கன்னிச்சாமி புதுசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Kanni Samy Song Lyrics in Tamil


குழு : தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…
தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…

குழு : பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா…

ஆண் : கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா…
குழு : தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…

ஆண் : கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா…
குழு : தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏ கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா…
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா…
வங்காள தேசம் வாழும் ராசாவோட புத்திரனே…
வண்டாடும் செண்டாடும் வந்த மலை வாசன் அல்லவா…

குழு : தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…
தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…

ஆண் : கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா…
கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா…
பொல்லாத தாயின் நோயை புலிப்பாலாலே தீர்த்தவனே…
நல்லார்க்கும் இல்லார்க்கும் நன்மை செய்யும் ஈசன் அல்லவா…

குழு : பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா…
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா…

BGM

குழு : தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…
தங்கிட திக்க தந்திடதோம்…
எங்கள் சாமி ஐயப்போ…

ஆண் : சொந்தமா வீடில்லாமல் சுப்பன் குப்பன் வாழுறான்…
வருமானம் பத்தாமத்தான் எரிச்சல் கொண்டு வாழுறான்…
சனம் எல்லாம் மாறிபோச்சு குறுக்கு வழியே சரணம்…
புலிமேல ஏறி நீ ஊருக்குள்ள வரனும்…

ஆண் : அடுத்தாண்டு தேர்தல் வரும்…
ஐயப்பா நீ நிக்க வேணும்…
நல்லாட்சி பொன்னாட்சி வந்தால்தான் நாடு பொழைக்கும்…

{ குழு : பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா…
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு வந்தோமப்பா ஐயப்பா…
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கண்டோமப்பா ஐயப்பா… } * (3)


Notes : Kanni Samy Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Vaali. கன்னிச்சாமி புதுசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading