ஆயிரத்தில் நீ ஒருத்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாநானும் ஒரு தொழிலாளி

Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்…
கிடைக்கணும் வாழ்விலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

BGM

பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த…
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ…
தாக்கும் போது மின்னல் நீ…
தாக்கும் போது தென்றல் நீ…

பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட…
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

BGM

பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று…
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா…
மாமன் மச்சான் முறை என்று…
மனதில் எண்ணும் குறை உண்டு…

பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்…
என்று காதில் சொல்லக் கூடாதோ…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : எனக்கொரு மாப்பிள்ளை…
உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…


Notes : Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil. This Song from Naanum Oru Thozhilali (1986). Song Lyrics penned by Vaali. ஆயிரத்தில் நீ ஒருத்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading