ஒரு இனிய மனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்சுஜாதா மோகன்இளையராஜாஜானி

Oru Iniya Manadhu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…
அந்த சுகம் இன்பசுகம்…
அந்த மனம் எந்தன் வசம்…

பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜீவனானது இசை நாதம் என்பது முடிவில்லாதது…
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது…
இசை என்றானது… ஆஹா… ஆஹா…

பெண் : எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்…
என் உள்ள மோகத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது இசை பாடுது…

பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…

BGM

பெண் : மீட்டும் எண்ணமே…
சுவையூட்டும் வண்ணமே…
மலர்ந்த கோலமே ராக பாவமே…
அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே… ஆஹா ஆஹா…

பெண் : பருவ வயதின் கனவிலே…
பறந்து திரியும் மனங்களே…
கவி பாடுங்கள் உறவாடுங்கள்…

பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…
அந்த சுகம் இன்பசுகம்…
அந்த மனம் எந்தன் வசம்…

பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…


Notes : Oru Iniya Manadhu Song Lyrics in Tamil. This Song from Johnny (1980). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு இனிய மனது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading