ஆசைய காத்துல தூது விட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. சைலஜாஇளையராஜாஜானி

Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆசைய காத்துல தூது விட்டு…

BGM

பெண் : ஆடிய பூவுல வாடை பட்டு…

BGM

பெண் : சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு…
பாடுது பாட்டு ஒன்னு…
குயில் கேட்குது பாட்டை நின்னு…

பெண் : ஆசைய காத்துல தூது விட்டு…

BGM

பெண் : ஆடிய பூவுல வாடை பட்டு…

BGM

பெண் : வாசம் பூவாசம்…
வாலிப காலத்து நேசம்…
மாசம் தை மாசம்…
மல்லிகை பூ மனம் வீசும்…

பெண் : நேசத்துல வந்த வாசத்துல…
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது…
பிஞ்சும் வாடுது வாடையில…

பெண் : கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்…
சொந்தம் தேடுது மேடையில…

பெண் : ஆசைய காத்துல தூது விட்டு…

BGM

பெண் : ஆடிய பூவுல வாடை பட்டு…

BGM

பெண் : தேனு பூந்தேனு…
தேன்துளி கேட்டது நானு…
மானு பொன்மானு…
தேயில தோட்டத்து மானு…

பெண் : ஓடி வர…
உன்னை தேடி வர…
தாழம் பூவுல தாவுற காத்துல…
தாகம் ஏறுது ஆசையில…

பெண் : பாக்கும் போதுல ஏக்கம் தீரல…
தேகம் வாடுது பேசையில…

பெண் : ஆசைய காத்துல தூது விட்டு…

BGM

பெண் : ஆடிய பூவுல வாடை பட்டு…

BGM

பெண் : சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு…
பாடுது பாட்டு ஒன்னு…
குயில் கேட்குது பாட்டை நின்னு…

பெண் : பாடுது பாட்டு ஒன்னு…
குயில் கேட்குது பாட்டை நின்னு…


Notes : Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics in Tamil. This Song from Johnny (1980). Song Lyrics penned by Gangai Amaran. ஆசைய காத்துல தூது விட்டு பாடல் வரிகள்.


Scroll to Top