என் வானிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஜென்சிஇளையராஜாஜானி

En Vaanilae Song Lyrics in Tamil


BGM

பெண் : என் வானிலே ஒரே வெண்ணிலா…
என் வானிலே ஒரே வெண்ணிலா…
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்…

பெண் : என் வானிலே ஒரே வெண்ணிலா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீரோடை போலவே என் பெண்மை…
நீராட வந்ததே என் மென்மை…

பெண் : நீரோடை போலவே என் பெண்மை…
நீராட வந்ததே என் மென்மை…
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே…
வார்த்தைகள் தேவையா…

பெண் : என் வானிலே ஒரே வெண்ணிலா…

BGM

பெண் : நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்…
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்…

பெண் : நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்…
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்…
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே…
வெள்ளங்கள் ஒன்றல்லவா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் வானிலே ஒரே வெண்ணிலா…
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்…

பெண் : என் வானிலே ஒரே வெண்ணிலா…


Notes : En Vaanilae Song Lyrics in Tamil. This Song from Johnny (1980). Song Lyrics penned by Kannadasan. என் வானிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading