சிக்காத சிட்டொன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & அருண்மொழிஇளையராஜாசேது

Sikkadha Sittondru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…

ஆண் : காதல் வெவகாரம்…
அது எங்க சமாசாரம்…
காதல் பண்ணு ஒரு தரம்…
நீ பிடிக்க கையில் வானம் வரும்…

குழு : அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல…
எல்லோர்க்கும் காதல் வரும்…
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்…

குழு : ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…

—BGM—

ஆண் : கோடி கொட்டி கொடுத்தாலும்…
காதல் கிடைக்காதுடே…
சியான் சியான்… சியான் சியான்…
சியான் சியான்…

ஆண் : ஆமாம் காலம் கடத்தாதே…
சுத்தி வளைக்காதே… ஏ…
சியான் சியான்… சியான் சியான்…
சியான் சியான் சியான்…

ஆண் : ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே…
காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே…

ஆண் : மின்மினிகள் கண்ணில் வந்து தேடுதடா…
பௌர்ணமியோ நெஞ்சுக்குள்ளே ஆடுதடா…
எண்ணத்தில் வண்ணத்து பூச்சிகள் வந்து வந்து… ஹோ…
கண்ணாம்பூச்சி ஆடுது…
என் மனசுல கிச்சு கிச்சு மூட்டுது…

குழு : ஏ… சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…

—BGM—

ஆண் : ஜோடி பாக்காம பேசாம…
தூக்கம் புடிக்கலியா…
சியான் சியான்… சியான் சியான்…
சியான் சியான்…

ஆண் : சிக்னல் வராம யாரோடும்…
பேசப்புடிக்கலியா…
சியான் சியான்… சியான் சியான்…
சியான் சியான் சியான்…

ஆண் : கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன…
ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன…

ஆண் : காலையிலே மாலை வர ஏங்குதடி…
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி…

ஆண் : பேச்சிலும் மூச்சிலும் நான் காணும்…
அத்தனையிலும் கண்மணி நீதானடி…
சின்னக்குயிலே பைத்தியம் ஆனேனடி…

குழு : ஏ… சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…

ஆண் : காதல் வெவகாரம்…
குழு : அது எங்க சமாசாரம்…
ஆண் : காதல் பண்ணு ஒரு தரம்…
குழு : நீ பிடிக்க கையில் வானம் வரும்…

குழு : அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல…
எல்லோர்க்கும் காதல் வரும்…
சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்…

{ குழு : ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்… } (2)


Notes : Sikkadha Sittondru Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சிக்காத சிட்டொன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading