மாலை என் வேதனை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிபி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாசேது

Maalai En Vedhanai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…

ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே…
வேகுதே என் மனம் மோகத்திலே… ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…

BGM

ஆண் : காதலில் தோற்றவர் கதை உண்டு…
இங்கே ஆயிரம்… ம்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி…

ஆண் : காதலும் பொய்யும் இல்லை…
உண்மை கதை மண்ணில் ஆயிரம்… ம்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி…

ஆண் : காதல் செஞ்சா பாவம்…
அந்த ஆதாம் காலத்தில்…

ஆண் : எதுக்கு வீணா சோகம்…
கதைய முடிடா நேரத்தில்…

ஆண் : பூங்கிளி கைவரும் நாள் வருமா… ஆ…
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா… ஆஅ…

ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…

BGM

ஆண் : காற்று விடும் கேள்விக்கு…
மலர் சொல்லும் பதில் என்னவோ… ம்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : வாசங்கள் பேசாத பதிலா தம்பி…

ஆண் : மேகம் விடும் கேள்விக்கு…
வெண்ணிலவின் பதில் என்னவோ… ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி…

ஆண் : அவளின் மௌனம் பார்த்து…
பதை பதிக்கும் என் மனம்…

பெண் : வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்…

ஆண் : மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே…
என் மனம் அவள் மடி சாய்கிறதே…

ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…

ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே…
வேகுதே என் மனம் மோகத்திலே… ஏ…

ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…


Notes : Maalai En Vedhanai Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Arivumathi. மாலை என் வேதனை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading