காற்றில் எந்தன் கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாஜானி

Kaatril Enthan Geetham Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…
அலை போல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர…

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட…
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட…
அன்புள்ள நெஞ்சை காணாதோ…
ஆனந்த ராகம் பாடாதோ…
கண்கள் ஏங்கும் நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும்…

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…

BGM

பெண் : நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்…
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்…
மௌனத்தின் ராகம் கேளாதோ…
மௌனத்தின் தாளம் போடாதோ…
வாழும் காலம் யாவும் எங்கே நெஞ்சம் தேடும்…

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…
அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே…


Notes : Kaatril Enthan Geetham Song Lyrics in Tamil. This Song from Johnny (1980). Song Lyrics penned by Gangai Amaran. காற்றில் எந்தன் கீதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading