லட்சம் கலோாி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அர்ஜுன் மேனன் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்யான்

Latcham Calorie Song Lyrics in Tamil

BGM

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

பெண் : ஓ… ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்…
ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே…
நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும்…
என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே…

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

பெண் : உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா…
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா…

ஆண் : ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து…
ஹோலண்ட் வீதியில் செல்வோம் நடந்து…

பெண் : பனி பனி அது பொழிய…
இருவது விரல் இணைய…

ஆண் : இனி இனி இதழ் நனைய…
உயிா் மெல்ல மெல்ல மலர…

பெண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…

ஆண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

ஆண் : லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே…
உன்மேல் இணைத்தால் உயிா் மொத்தம் ஜில்லாய் மாறுதே…

பெண் : உன்போல் பெண்மையை உற்று ரசித்தால்…
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்…

ஆண் : கிவி கனி இவள்தானா…
கவ்விகொள்ள இதம் தானா…

பெண் : துள்ளி சென்று விடுவேனா…
நித்தம் உன்னை அடைந்தேனா…

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…

பெண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

ஆண் : ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்…
ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே…

பெண் : நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும்…
என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே…

BGM

Notes : Latcham Calorie Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Pa. Vijay. லட்சம் கலோாி பாடல் வரிகள்.

Scroll to Top