மாசிலா உண்மைக் காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஏ.எம்.ராஜா & பி. பானுமதிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Masila Unmai Kathale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

ஆண் & பெண் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…

ஆண் & பெண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாறுமோ…


Notes : Masila Unmai Kathale Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. மாசிலா உண்மைக் காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading