உல்லாச உலகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிகண்டசாலாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Ullaasa Ulagam Song Lyrics in Tamil


ஆண் : அல்லாவின் கருணையாலே…
சொல்லாமல் வந்ததே யோகம்…
உல்லாச ராஜயோகம்…
உன் வாழ்விலே உண்டாகும்…

BGM

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா… ஓஒஒ…
செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா…

BGM

ஆண் : கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா…
கிட்டாத சுகமே இல்லையடா…
செட்டாகவே… செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே…

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : மீசை நரைச்சுப் போனதினாலே…
மீசை நரைச்சுப் போனதினாலே…
ஆசை நரைச்சுப் போய்விடுமா…

BGM

ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே…
மனசும் கிழமாய் மாறிடுமா…
காசுயிருந்தா… காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்…

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச… ஆ…
பைசாவைக் கண்டா நைசாகப் பேச…
பலரகப் பெண்கள் வருவாங்க…

BGM

ஆண் : பக்கத்தில் வந்து…
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து…
பாடியாடி சுகம் தருவாங்க…

ஆண் : பட்டான மேனி…
பட்டான மேனி பட்டாலே இன்பம்…
மெய்யடா மெய்யடா மெய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா… ஓஒஒ…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…


Notes : Ullaasa Ulagam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. உல்லாச உலகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading