கயல்விழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்கோரஸ் ஹூக்ஸ்ஆல்பம் சாங்ஸ்

Kayalvizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…
என்னைய தேடி… ஓஒ… ஓஒ…

ஆண் : வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : தனி ஆளா நடக்கையில…
நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி…
விருமாண்டி போல சுத்துனவன்…
இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி…

ஆண் : உன்னால உன் மேல உன் மேல…
என் பாசம் அது என்னிக்கும் குறையாதே…

BGM

ஆண் : துணையா இருந்தவ…
தனியாத்தான் விட்டு போன…
சுகமா சிரிச்சவ…
வேதனைய விட்டு போற…

ஆண் : என் நிழல் கூட என்னை வெறுக்குதடி…
என் மனசாட்சி உள்ள உறுத்துதடி…
என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி…
நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…

ஆண் : இனி வேண்டாம் என்று நீ சொன்னால்…
அது ஈடாகுமா ஈடாகுமா…

ஆண் : ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி…
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி…
என் உசுரு இப்ப எரியுதடி…
போறனே நான் இப்ப தண்ணிய தேடி…
தண்ணிய தேடி… ஓஒ… ஓஒ…

ஆண் : ஒரு பேனா முனையில்…
நான் எழுதிய கவிதை…
உன் காலடி சேருமா…


Notes : Kayalvizhi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Mugen Rao. கயல்விழி பாடல் வரிகள்.


Scroll to Top