மாரோ மாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக், ஜார்ஜ், அனுபமா & சுனிதா சாரதிஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Maro Maro Song Lyrics in Tamil


ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா…
இசையால் சுண்டி இழுக்கட்டா…
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா…
எங்கும் கைதட்டா…

ஆண் : எப்பா எப்பா சடையப்பா…
ஆறு பேரும் படையப்பா…
பழசை விதியை தடையை…
உடையப்பா… ஏ ஏ ஏ ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

BGM

ஆண் : காதில் வளையம் போட்டா தப்பு…
முடியில் கலர் அடிச்சா தப்பு…
உடம்பில் டேட்டோ குத்தினா தப்பு…
ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினா தப்பு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தொப்புளில் வளையம் போட்டா தப்பு…
டைட்டா பேண்ட் போட்டா தப்பு…
பெடிக்கியூர் தப்பு…
மணிக்கியூர் தப்பு…
வாக்ஸிங் தப்பு…
த்ரெட்டிங் தப்பு…

ஆண் : நைட் ரொம்ப முழிச்சா தப்பு…
9’ஓ கிளாக் எழுந்தா தப்பு…
தப்பு தப்பு தப்பு…

பெண் : வாய் விட்டு சிரிச்சா தப்பு…
சோம்பல்தான் முறிச்சா தப்பு…
விட்டாக்க இன்னும் சொல்வான்டா…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

BGM

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

BGM

ஆண் : எக்ஸாம் பீஸை சுட்டா தப்பு…
பரிட்சை நேரம் கிரிக்கெட் தப்பு…
வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு…
ஃபேஷன் சேனல் பார்த்தா தப்பு…

பெண் : ரித்திக் ரோஷனை ரசிச்சா தப்பு…
போனில் அரட்டை அடிச்சா தப்பு…
மொட்டை மாடியில் நின்னா தப்பு…
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு…

ஆண் : பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு…
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு…
தப்பு தப்பு தப்பு தப்பு…

பெண் : உட்கார்ந்தா தப்பு தப்பு…
நின்னாக்கா தப்பு தப்பு…
விட்டாக்க இன்னும் சொல்வான்டா…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : மாரோ மாரோ…
சௌக்கா சக்கா சோ மாரோ…
பெண் : மாரோ மாரோ மாரோ மாரோ…

ஆண் : மாரோ மாரோ…
பாய்ஸ் கையில் டுமாரோ…
பெண் : ஓ யே…

ஆண் : மேரே சலாம்…
நாம் இசையால் பேசலாம்…
அப்துல் கலாம்…
கையால் விருதுகள் வாங்கலாம்…

ஆண் : டில்லி பாம்பே கல்கத்தா…
இசையால் சுண்டி இழுக்கட்டா…
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா…
எங்கும் கைதட்டா…

ஆண் : எப்பா எப்பா சடையப்பா…
ஆறு பேரும் படையப்பா…
பழசை விதியை தடையை…
உடையப்பா… ஏ ஏ ஏ ஏ…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…
ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…
குழு : ஓ யே…

BGM

ஆண் : பிரேக் தி ரூல்ஸ்…


Notes : Maro Maro Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Vaali. மாரோ மாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading