கலவி பாடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிஸ்கின்தேவு மேத்யூமிஸ்கின்டெவில்

Kalavi Paadal Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

பெண் : அலை மோதி கரையேற…
இதுதான் இணைவின் சுகமே…
விரல் தேட உடல் வேக…
இதுதான் இறையின் மடியோ…

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

BGM

பெண் : தேகம் வளைந்திட ஆடை நழுவிட…
வெட்கத்தை தேடுகிறேன்…
மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட…
முத்தத்தில் தோற்கிறேன்…

பெண் : என்ன ரோதனை சுக வேதனை…
இந்த தீயை யார் வந்து அணைப்பார்…
பட்டு மேனியில் மொட்டு விரிந்திட…
இந்த பூவை யார் வந்து பறிப்பார்…

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

BGM

பெண் : பச்சைமொழி என்னை கிச்சுக்கிச்சு மூட்ட…
சத்தத்தில் சிரிக்கிறேன்…
இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி…
உச்சத்தை அடைகிறேன்…

பெண் : இந்த காமம் என்ன ஆழ்கடலோ…
யார் வந்து முத்துக் குளிப்பார்…
இந்த காதல் என்ன பெரும் வனமோ…
யார் நடந்து கடப்பார்…

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

பெண் : அலை மோதி கரையேற…
இதுதான் இணைவின் சுகமே…
விரல் தேட உடல் வேக…
இதுதான் இறையின் மடியோ…

பெண் : நிலவு உருகுதே…
குளிரும் எரியுதே…
தினவு என்னைத் தீண்ட…
இமைகள் மூடுதே…

பெண் : தநநநா… தநநநா…
தநந நாநநா…


Notes : Kalavi Paadal Song Lyrics in Tamil. This Song from Devil (2023). Song Lyrics penned by Mysskin. கலவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading