கோவை குளிரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரியோ ராஜ்வினீத் ஸ்ரீனிவாசன்சித்து குமார்ஜோ

Kovai Kulira Song Lyrics in Tamil


ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா…
கோடை புயலா காற்றின் மகளா…
மழையில் வீசும் மண்ணின் மணமா…
மனேசாரம் ஒரசிட்டாளே…

ஆண் : ஆடும் மயில் போல் அழகா…
அவ அழும்போதும் அவளும் அழகா…
காற்றில் வரும் கானல் துகளா…
அதில் காதல் கதை போல் இவளா…

ஆண் : பார்த்தவுடனே படபடக்குது…
பழகி பாக்க மனம் துடிக்குது…
நெருங்கி நடக்க நடு நடுங்குது…
நேர பேச மனம் தவிக்குறதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Kovai Kulira Song Lyrics in Tamil. This Song from Joe (2023). Song Lyrics penned by Rio Raj. கோவை குளிரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading