டிம்மு டிப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிரண் வர்தன்அந்தோனி தாசன்சித்து குமார்ஜோ

Dimmu Dippu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது…
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத…
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது…
நெனப்புல நெனப்பு நோவாத…

ஆண் : திமிருல டப்பு டிப்பு அடிக்குது அடிக்குது…
அடங்கிடு அடங்கிடு ஆடாத…
கிட்ட வர டப்பு டிப்பு அடைக்குது அடைக்குது…
வெறுப்புல வெறுப்பு பார்க்காத…

ஆண் : கொம்பு வச்ச ஏஞ்சல் நீயே…
வம்பு வேணாம் போடி பேயே…
சொன்னா கேளு நானும் ரெளடிதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண்ணோரமா மறந்த…
கண்ணீரத்தான் கறந்த…
கொஞ்ச நஞ்ச காயம் ஆறாதே…

ஆண் : நீயும் விட்டு போனா…
ஆயிடுவேன் வீணா…
திட்ட திட்ட கோவம் தீராதே…

ஆண் : சொல்ல வந்த சாரியெல்லாம்…
சொல்ல சொல்ல போததில்ல…
கை கால கெஞ்சிறதே பொன்மானே…

ஆண் : காலப்போக்கில் பார்த்ததெல்லாம்…
கொஞ்ச கொஞ்ச பட்டுப்போகும்…
கூடவில்ல காலமெல்லாம் பூந்தேனே…

BGM

ஆண் : மானே…


Notes : Dimmu Dippu Song Lyrics in Tamil. This Song from Joe (2023). Song Lyrics penned by Kiran Varthan. டிம்மு டிப்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading