காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஸ்டார்

College Superstars Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே ரோஜா ரோஜா நீட்டவில்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…
ராஜா ராஜா மியூசிக்கில்ல…
ஆனாலும் நாங்க ஸ்டாருடா…

ஆண் : இன்ட்ரோ யாரும் பாடல…
ஸ்பீடா ஓடல…
குழு : ஸ்பீடா ஓடல…

ஆண் : துள்ளி துள்ளி ஆடல…
ஆனா ஹீரோடா…
குழு : ஹீரோடா…

ஆண் : ஹே ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்…
என்னைக்கும் ஹீரோ நாங்கடா…
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா…
எப்பவும் டாப்பர் நாங்கடா…

ஆண் : விசுலு சத்தம் கேக்கல…
யாரும் பாக்கல…
குழு : பாக்கல…

ஆண் : தோளில் யாரும் தூக்கல…
ஆனாலும் ஹீரோடா…

ஆண் : எனக்குன்னு மண்ணே பூக்குது…
வாசம் தாக்குது…
எனக்குன்னு மேகம் சிந்துது…
சேதி வந்துது…

ஆண் : எனக்கு மின்னே மின்னுது…
உலகம் என்னது…
இதவிடா இசையடா அடடடா…

ஆண் : டிஸ்யும் டிஸ்யும் சண்ட இல்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…
கிஸ்ங் கிஸ்ங் சீனு இல்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…

—BGM—

ஆண் : சிறகில்ல இறகில்ல அதனால தொல்லையே இல்ல…
எனக்குள்ள என் வானம் நான் பறக்க விரியும் எல்ல…

ஆண் : ஆட விளையாட கால்பந்து ஆகுமே பூமி…
அசரமா ஜெயிப்பேனே யேன் போல ஸ்டார காமி…

ஆண் : லைப் என்ன எக்ஸ்சாமா…
பேஜஸ்ஸ பில் பண்ணா போதுமா…
உனக்கென நீ ஹீரோ…
ஒவ்வொரு சீனும் மாஸ்சுதான்…

ஆண் : கனவுகள் ஏராளம்…
எனர்ஜியோ தாராளம்…
தெருவெல்லாம் பாடம் நடத்திடும் போது…
லைப்ரரி வேணுமா…

—BGM—

ஆண் : ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்…
என்னைக்கும் ஹீரோ நாங்கடா…
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா…
எப்பவும் டாப்பர் நாங்கடா…

ஆண் : விசுலு சத்தம் கேக்கல…
யாரும் பாக்கல…
தோளில் யாரும் தூக்கல…
ஆனாலும் ஹீரோடா…

—BGM—

ஆண் : ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…


Notes : College Superstars Song Lyrics in Tamil. This Song from Star (2023). Song Lyrics penned by Madhan karky. காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading