ஸ்டார் இன் தி மேக்கிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எலன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஸ்டார்

Star In The Making Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனவே என் இறவை கேட்டாய்…
அழகாய் நீ உறங்கவே…
கனவே என் உறவை கேட்டாய்…
தனிமை உனக்கேது…

ஆண் : கனவே என் கானல் கேட்டாய்…
மலராய் நீ பூக்கவே…
கனவே என் சாதல் கேட்டாய்…
இறப்போ உனக்கேது…

ஆண் : ஒரு நாள் நான் வாழ்வேன்…
ஒரு நாள் நான் வாழ்வேன்…
நதி எங்கு போகும் நான் வருவேன்…

ஆண் : நானே எதிர்த்து நின்றாலும்…
என் கணவது வீழாது…
இதயம் துணை உண்டாலும்…
என் மனம் அது ஓயாது…


Notes : Star In The Making Song Lyrics in Tamil. This Song from Star (2023). Song Lyrics penned by Elan. ஸ்டார் இன் தி மேக்கிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading