ஒரு நாளில்
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…
ஸ்டார் – Star (2023)
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…
கனவே என் இறவை கேட்டாய்…
அழகாய் நீ உறங்கவே…
கனவே என் உறவை கேட்டாய்…
தனிமை உனக்கேது…
ஸ்டார் இன் தி மேக்கிங் Read More »
இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…
ரோஜா ரோஜா நீட்டவில்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…
ராஜா ராஜா மியூசிக்கில்ல…
ஆனாலும் நாங்க ஸ்டாருடா…
ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…
காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் Read More »