சேவல்கொடி பறக்குதடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாபில்லா

Seval Kodi Song Lyrics in Tamil


ஆண் : வேலு வேலு ஹே ஹே…
வேலு வேலு ஹே ஹே…

குழு : வேல் வேல்… வேல் வேல்…

BGM

ஆண் : சேவல் கொடி பறக்குதடா…
சேர்ந்து இடி இடிக்குதடா…
வேலும் படி ஏறுதடா வேலய்யா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா…
நோக்க நோக்க காக்கும்மடா…
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா…

ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்…
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்…

ஆண் : ஏ… காட்டுக்குள்ள நடமாடி…
நாட்டுக்குள்ள முடிசூடி…
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா…

ஆண் : நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…

ஆண் : சேவல் கொடி பறக்குதடா…
சேர்ந்து இடி இடிக்குதடா…
வேலும் படி ஏறுதடா வேலய்யா…

ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா…
நோக்க நோக்க காக்கும்மடா…
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா…

BGM

ஆண் : கந்தனுக்கு…
குழு : அரோகரா…
ஆண் : வேலனுக்கு…
குழு : அரோகரா…

ஆண் : முருகனுக்கு…
குழு : அரோகரா…
ஆண் : குமரனுக்கு…
குழு : அரோகரா…

ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு முதலாம் ஆட்டம்…
புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும்…
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு…
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு…

ஆண் : வேடனடா வேடன்…
இவன் தனிகை மலை நாடன்…
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்…

ஆண் : ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்…
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்…

ஆண் : ஏ… காட்டுக்குள்ள நடமாடி…
நாட்டுக்குள்ள முடிசூடி…
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா…

ஆண் : நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…

ஆண் : சேவல் கொடி பறக்குதடா…
சேர்ந்து இடி இடிக்குதடா…
வேலும் படி ஏறுதடா வேலய்யா…

ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா…
நோக்க நோக்க காக்கும்மடா…
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா…

குழு : ஏலேலேலோ எலேலேலோ…
ஏலேலேலோ ஏலேலேலோ…

குழு : தந்தானேநானே நானே நானே நானே…
தந்தானேநானே நானே நானே நானே நா…
தந்தானேநானே நானே நா தந்தானே நா…

ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம்…
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்…
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்…
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்…

ஆண் : ஏறுமலை ஏறு…
எங்க அண்ணன்ன நீ பாரு…
ஆறுமுகம் யாரு…
நம்ம நண்பந்தானே கூறு…

ஆண் : தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு…
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு…

ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க…
காற்றும் புயலும் கட கடக்க…
வரான் வரான் மலையேறி வேலய்யா…
குழு : வேல் வேல்…

ஆண் : வேலும் மயிலும் பற பறக்க…
காடும் மலையும் வெட வெடக்க…
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா…
குழு : வேல் வேல்…

ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்…
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்…

ஆண் : ஏ… காட்டுக்குள்ள நடமாடி…
நாட்டுக்குள்ள முடிசூடி…
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா…

ஆண் : நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…

குழு : நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா…


Notes : Seval Kodi Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. சேவல்கொடி பறக்குதடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading