மாரியம்மா எங்கள் மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கீதப்ரியாL.R. ஈஸ்வரிகுன்னக்குடி வைத்தியநாதன்அம்மன் பாடல்கள்

Mariamma Engal Mariamma Song Lyrics in Tamil


பெண் : வரமளித்தது உலகமெல்லாம்…
வாழ வைக்க வந்தவளே…
கரம் குவித்து வேண்டுகின்றோம்…
காத்திடுவாய் கருமாரி…
காத்திடுவாய் கருமாரி…

BGM

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து…
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு…

BGM

பெண் : நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து…
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு…

பெண் : கோறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று…
கோறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று…

பெண் : கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு…
கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…

BGM

பெண் : திரு சாம்பல் அணிந்து கொண்டால்…
மனமும் மகிழுதாம்…
தீராத நோய்களையும் தீர்த்து வைத்துக்குதாம்…

BGM

பெண் : திரு சாம்பல் அணிந்து கொண்டால்…
மனமும் மகிழுதாம்…
தீராத நோய்களையும் தீர்த்து வைத்துக்குதாம்…

பெண் : வருவார் தம் வாழ்வில் எல்லா…
வளமும் பெருகுதாம்…
வருவார் தம் வாழ்வில் எல்லா…
வளமும் பெருகுதாம்…

பெண் : வாழ்த்துகின்ற மனதில் என்றும்…
இன்பம் தருவதாம்…
உன்னை வாழ்த்துகின்ற மனதில் என்றும்…
இன்பம் தருவதாம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…


Notes : Mariamma Engal Mariamma Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Geethapriya. மாரியம்மா எங்கள் மாரியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading