| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| மதன் கார்க்கி | ஆதித்யா ஆர் கே | கிரண் சூரத் | திங்க் மியூசிக் இந்தியா |
Hey Siri Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பெண்ணே பெண்ணே நீ போதை இல்லை…
தீராதே நீங்காதே…
பெண்ணே பெண்ணே நான் வைரஸ் இல்லை…
அஞ்சாதே நீங்காதே…
ஆண் : ஹே… சண்டை போட்டாலும் மண்டையெல்லாம் நீ…
கோவம் வேண்டாமே வா நீ…
கொஞ்சம் விழுந்தாலும் நெஞ்சமெல்லாம் நீ…
மற்ற பெண்கள் பொழுதுபோக்கு நீதானே…
என் ராணி…
ஆண் : ஹே… காதலி அடித்தாயெனில்…
உன் கைதான் வலிக்கக்கூடும்…
ஹே காதலி சிரித்தாயெனில்…
என் பூமி விடியக்கூடும்… ஓ ஓ ஓ…
சிரி சிரி சிரி… ஏ ஏ… சிரி…
—BGM—
ஆண் : அன்பே அன்பே நான் ராமன் இல்லை…
அது ஏதும் பிழை இல்லை…
பெண்ணே பெண்ணே நீ சீதை இல்லை…
எரிக்காதே முறை இல்லை…
ஆண் : ஹே… போர்கள் இல்லாமல் நாடுகள் இல்லை…
யாரு தப்பு இல்லை நீ சொல்ல…
கெட்ட சொல்லெல்லாம் திட்டி தீர்த்தாலும்…
கட்டி கொண்டு முத்தம் வைத்து என்னை கொல்ல…
ஆண் : ஹே… காதலி பிரிந்தோமெனில்…
உலகம் இன்றே முடியக்கூடும்…
நீ தூரலாய் சிரித்தாயெனில்…
என் வானமே விடியக்கூடும்…
சிரி சிரி சிரி… ஏ ஏ சிரி…
—BGM—
ஆண் : முதல் நாள் குறுஞ்சிரிப்போ…
மயக்கும் மலர் சிரிப்போ…
நனைக்கும் மழை சிரிப்போ…
அணைக்கும் வெயில் சிரிப்போ…
ஆண் : அடிக்கும் அனல் சிரிப்போ…
கடிக்கும் இதழ் சிரிப்போ…
பொடி உன் துடி சிரிப்போ…
இழுக்கும் எழில் சிரிப்போ…
ஆண் : மறைக்கும் சிறை சிரிப்போ…
இறைக்கும் பரழ் சிரிப்போ…
உரிக்கும் எழில் சிரிப்போ…
கிறக்கும் மகிழ் சிரிப்பா…
—BGM—
Notes : Hey Siri Song Lyrics in Tamil. This Song from Think Music India (2023). Song Lyrics penned by Madhan Karky. ஹே சிரி பாடல் வரிகள்.


