வந்த இடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ஜவான்

Vandha Edam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வரும்போதே தெரியணும்…
வர்ற சிங்கம் யாரு…
ஊர் பார்த்து கொடுக்கணும்…
உனக்கு ஒரு பேரு…

ஆண் : ராஜாதி ராஜன…
பொடிசு அறியாது…
நா செஞ்ச சம்பவம்…
தனி வரலாறு…

ஆண் : கம்பிக்குள்ள என் வீடு…
கட்டரந்தா என் மோடு…
கிட்டவந்தா நா ரூடு…
யார்ரா நீ என் ஈடு…

ஆண் : உள்ள வந்தா நா லீடு…
உச்சக்கட்டம் என் சூடு…
சேட்டப்புச்ச என் மூடு…
சாவே என் சாப்பாடு…

ஆண் : வந்த எடம் யேங்காடு…
வந்த எடம் யேங்காடு…
வந்த எடம் யேங்காடு…
நீதான் பலியாடு…

—BGM—

ஆண் : மாமே…
பயபுள்ள கண்ணோடு…
ஒதுக்கி விளையாடு…

—BGM—

ஆண் : எல்லா நாளும் சந்தோசமா…

—BGM—

ஆண் : அனபவிச்சா தப்பாம்மா…

—BGM—

ஆண் : ஊர்ராவிது இப்ப நெஞ்சுக்குள்ள…
டர்ராவிது நம்ம எதிக்கபுள்ள…
வாமாங்கிது என்ன புடிச்சபுள்ள…
வேணாங்கிது நம்ம அடிச்சபுள்ள…

ஆண் : வம்பு பண்ணும் லந்தாரு…
பேடு வைப் தந்தாரு…
என்ன எண்ணி நொந்தாரு…
பேசாம போ சாரு…

ஆண் : மஜா பண்ணும் பிச்சாரு…
உள்ள வந்து மொச்சாரு…
காலெடுத்து வச்சாரு…
என்னோட கொண்டாடு…

ஆண் : வந்த எடம் யேங்காடு…
வந்த எடம் யேங்காடு…
வந்த எடம் யேங்காடு…
நீதான் பலியாடு…

—BGM—

ஆண் : போடு பயபுள்ள கண்ணோடு…
ஒதுக்கி விளையாடு…

—BGM—

ஆண் : எல்லா நாளும் சந்தோசமா…

—BGM—

ஆண் : அனபவிச்சா தப்பாம்மா…

—BGM—


Notes : Vandha Edam Song Lyrics in Tamil. This Song from Jawan (2023). Song Lyrics penned by Vivek. வந்த இடம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading