ஹையோடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & பிரியா மாலிஅனிருத் ரவிசந்தர்ஜவான்

Hayyoda Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்…
காலமே நின்னு ஓடும்… ஓஒஒ…

BGM

ஆண் : பக்கமா நீயும் நானும்…
அப்பதான் வாழத்தோனும்… ஓஓ… ஹோ…

ஆண் : உன்ன பாத்தா கண்ணு ஊறுதே…
கட்டமாகுதே…
புத்தி மாறியே சத்தம் போடுதே… ஓஓ… ஹோ…

ஆண் : நீ தொட்டு பேச கூச்சமாகுதே…
மூச்சுவாங்குதே…
காலு ஓன் வழி போகலாங்குதே… ஓஓ… ஹோ…

ஆண் : உள்ளாற ஹையோடா…
அவ பார்த்த பார்வ மெய்யோடா…
அவளோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : ஹையோடா…
அவ பார்த்த பார்வ மெய்யோடா…
அவளோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : நிலவுல ஒரு பாதியா…
நிலத்துல விழும் மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… கோடியா…

ஆண் : நிலவுல ஒரு பாதியா… பாதியா…
நிலத்துல விழும் மீதியா… மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா… ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… கோடியா… ஹான்…

பெண் : அழகு நானே நானும்…
கிட்ட இல்லையே யாரும்… ஓஹோ…
காத்தெல்லாம் யாரு வாசம்…
உன் விரல் மோதி பேசும்… ஓஹோ… ஹோ…

பெண் : சிரிச்சா போதும் கத்தி வீசுதே…
உண்மை பேசுதே…
அந்த நேரமே கண்ணு கூசுதே… ஓஓ… ஹோ…

பெண் : என் உயிர் லேசா சிக்கி ஓடுதே…
சொக்கி ஓடுதே…
கனவெல்லாம் குட்டி போடுதே… ஓஓ… ஹோ…

பெண் : நீ யாரோ ஹையோடா…
அவன் பார்த்த பார்வ மெய்யோடா…
அவனோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

பெண் : ஹையோடா…
அவன் பார்த்த பார்வ மெய்யோடா…
அவனோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே…
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…
என்னை எங்கும் கூப்பிடாதே…

பெண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…
என்னை அள்ளி சாப்பிடாதே…
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…
என்னை எங்கும் கூப்பிடாதே…

ஆண் : நிலவுல ஒரு பாதியா…
நிலத்துல விழும் ஒரு மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… ஹான்…


Notes : Hayyoda Song Lyrics in Tamil. This Song from Jawan (2023). Song Lyrics penned by Vivek. ஹையோடா பாடல் வரிகள்.


Scroll to Top