நாட் ராமையா வஸ்தாவையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர், ஸ்ரீராம சந்திரா & ரக்ஷிதா சுரேஷ்அனிருத் ரவிசந்தர்ஜவான்

Not Ramaiya Vastavaiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…

ஆண் : டேன்ஸ் வித் மீ நெள…
ஐ கேன் பிளேக்குவே…
ஆட்டம போட பயந்தாலே…
சேக்குவே… சேக்குவே…

ஆண் : நம்ம வந்தா பீட்டு கொஞ்சம் ஏறுமே…
நம்ம பேர சொல்லிதானே கூவுமே… கூவுமே…
பேடு வைப் சேடு லை ஒடுமே…
கடன்களெல்லாம் தான்டி காலு ஆடுமே… ஆடுமே…

ஆண் : உங்க சாஸ் நம்ம பூசு போதுமே…
எங்க பாட்ட போட்டு பாரு கூட்டமே ஆடுமே…
காலவச்சா தையா தையாவே…
இப்ப வர ஹையா ஹையா…

ஆண் : ராமையா வஸ்தாவையா…
ராமையா வஸ்தாவையா…

BGM

ஆண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…

ஆண் : ராமையா வஸ்தாவையா…
ராமையா வஸ்தாவையா…

BGM

ஆண் : ராமையா வஸ்தாவையா…
ராமையா வஸ்தாவையா…

BGM

ஆண் : ராத்திரியில் வாங்கி வச்சோம்…
பூப்பே கூம்பே…

பெண் : பாடி பண்ண காத்திருக்கும்…
ஊரே ஊரே…

ஆண் : கவலய தூக்கிட்டு வா ரு யா கூம்…
பெண் : இங்க வந்து ஆடிடனும் பறவைய போலே

ஆண் & பெண் : கையில் இல்லாத நாளை எதுக்கு…
இப்பமே வேண்டாமே நான்…
இந்த சந்தோஷம் காலம் வரைக்கும்…
கூடவே இருந்தாலென்ன…

ஆண் : கால வச்சா தையா தையாவே…
இப்ப வர ஹையா ஹையா…

ஆண் : ராமையா வஸ்தாவையா…
ராமையா வஸ்தாவையா…

பெண் : ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

BGM

ஆண் : ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா

BGM


Notes : Not Ramaiya Vastavaiya Song Lyrics in Tamil. This Song from Jawan (2023). Song Lyrics penned by Vivek. நாட் ராமையா வஸ்தாவையா பாடல் வரிகள்.


Scroll to Top