அம்மா என்னும் மந்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil


BGM

பெண் : முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…

பெண் : தேரு ஏறும் சாமி போல…
ஊர காக்கனும்டா…
ஆறு குள ஈரம் போல…
வேர காக்கனும்டா…

BGM

பெண் : ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…
ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…

பெண் : ரத்தத்தையே பால தெனம் ஊட்டிவிட்டேனே…
அங்கத்தையே நூலா நானும் ஆக்கிப்புட்டேனே…

பெண் : இன்னுமொரு ஜென்மத்துல…
உன் மகளா நான் பொறப்பேன்…
இந்த ஒரு ஜென்மகடன்…
அத்தனையும் நான் அடப்பேன்…

பெண் : தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…
தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…


Notes : Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Madhurakavi. அம்மா என்னும் மந்திரமே பாடல் வரிகள்.


Scroll to Top