கேட்டேளே அங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாபத்ரகாளி

Kettele Ange Song Lyrics in Tamil


BGM

பெண் : கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…

BGM

பெண் : கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…
எதையோ நெனச்சேள்…
அதையே நெனச்சேன் நான்…

பெண் : ஆம்படையான் மனசு போலே நடப்பேன்…
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்…
வாங்கோன்னா…
அட வாங்கோன்னா…

பெண் : கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…
எதையோ நெனச்சேள்…
அதையே நெனச்சேன் நான்…

பெண் : ஆம்படையான் மனசு போலே நடப்பேன்…
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்…
வாங்கோன்னா…

BGM

பெண் : மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா…
வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா…

BGM

பெண் : மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா…
வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா…

பெண் : தெரியாதான்னா…
தெரியாதான்னா… புரியாதான்னா…
வயசில்லையோ நேக்கும்…
வசியம் பண்ணட்டுமா…

பெண் : வாங்கோன்னா… அட வாங்கோன்னா…
வாங்கோன்னா… அட வாங்கோன்னா…

பெண் : கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…
எதையோ நெனச்சேள்…
அதையே நெனச்சேன் நான்…

பெண் : ஆம்படையான் மனசு போலே நடப்பேன்…
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்…
வாங்கோன்னா…

BGM

பெண் : தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி…
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி…
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி…
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி…

பெண் : மனக்கலையோ…
மனக்கலையோ மயக்கலையோ…
கொதிக்கலையோ உடம்பு…
பக்கம் நானில்லையோ…

பெண் : வாங்கோன்னா… அட வாங்கோன்னா…
வாங்கோன்னா… அட வாங்கோன்னா…

பெண் : கேட்டேளே அங்கே…
அதை பார்த்தேளா இங்கே…
எதையோ நெனச்சேள்…
அதையே நெனச்சேன் நான்…

பெண் : ஆம்படையான் மனசு போலே நடப்பேன்…
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்…
வாங்கோன்னா…

BGM

பெண் : பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்…
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல்…

BGM

பெண் : பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்…
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல்…

பெண் : மூக்கிருக்கு…
மூக்கிருக்கு முழி இருக்கு…
அழகில்லையோ நேக்கு…
ஆடி காட்டட்டும்மா…

பெண் : வாங்கோன்னா… அட வாங்கோன்னா…
வாங்கோன்னா… அட வாங்கோன்னா…

BGM


Notes : Kettele Ange Song Lyrics in Tamil. This Song from Badrakali (1976). Song Lyrics penned by Vaali. கேட்டேளே அங்கே பாடல் வரிகள்.


Scroll to Top