கட்டுனேன் கட்டுனேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & சுவர்ணலதாதேவாஎன் ஆச ராசாவே

Kattanum Kattanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…

BGM

ஆண் : சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா…
சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா…
சக்கம்மா சக்திய நீ கொடம்மா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…

BGM

ஆண் : சொத்து சொகம் தேடவில்ல…
இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா…

BGM

ஆண் : கத்த வித்த தோற்க்கவில்ல…
அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா…

BGM

பெண் : சொத்து சொகம் தேடவில்ல…
இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா…
கத்த வித்த தோற்க்கவில்ல…
அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா…

ஆண் : கட்டளை இட்டது தாயம்மா…
அட கை கட்டி நின்னது சேயம்மா…

பெண் : கட்டளை இட்டது தாயம்மா…
அட கை கட்டி நின்னது சேயம்மா…

ஆண் : வேஷம் போட்டதுல…
ஒரு நோக்கம் இருக்கம்மா…
பாசம் பொய் ஆகுமா…
அதில் மாசு வந்திருமா…

ஆண் : கட்டுன கட்டுன கோட்டையில…
இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…

BGM

பெண் : நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா…

பெண் : சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா…
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…

BGM

ஆண் : கட்டபொம்மன் கோட்டையிலே…
வந்து காலடி வச்சது கன்னுக் குட்டி…

BGM

ஆண் : கெட்ட வழி போனதில்லே…
இது அப்பன மீறாத சிங்கக் குட்டி…

—BGM—

ஆண் : கட்டபொம்மன் கோட்டையிலே…
வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி…
கெட்ட வழி போனதில்லே…
இது அப்பன மீறாத சிங்கக் குட்டி…

ஆண் : எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்…
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்…
எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்…
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்…

ஆண் : கோயில் வாசலுல…
அட நீதி தோக்கணுமா…
நாலும் பாத்து நின்னா…
அது நியாயம் ஆயிருமா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு…
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…
சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு…

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா…
சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா…
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு…
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…
சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு…

BGM


Notes : Kattanum Kattanum Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கட்டுனேன் கட்டுனேன் பாடல் வரிகள்.


Scroll to Top