நான் கட்டில் மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாசங்கர் கணேஷ்நீயா

Naan Kattil Mele Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…

ஆண் : ஹோஹோ… விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
ஹோஓ… ஹோஓ… வேளையில் நான் வர…
சீறுது சிணுங்குது ஏன்…

ஆண் : நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…

—BGM—

பெண் : காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…

ஆண் : அது புரியாததா…
நான் அறியாததா…
அது புரியாததா…
நான் அறியாததா…
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா…

பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…
எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…

பெண் : நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா…
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா…

—BGM—

ஆண் : ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…

பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா…

ஆண் : அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…
அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…

ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா… ஆ…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா… ஆஆ…


Notes : Naan Kattil Mele Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. நான் கட்டில் மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading