பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்சீன் ரோல்டன் & ஸ்வேதா மோகன்சீன் ரோல்டன்ப. பாண்டி

Paarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…

ஆண் : காத்து ஜில்லுன்னு வீசுது…
காதல் இம்புட்டுதான்…
சாரல் சங்கதி காட்டுது…
காதல் இம்புட்டுதான்…

ஆண் : இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல…

பெண் : பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…

BGM

ஆண் : திருவிழா ஒன்னு முன்னே…
காட்சிதான் கொடுக்கிறதே…
எத்தன பிறவி தவமோ…
கண்ணு முன்ன நடக்கிறதே…

ஆண் : தரையில காலும் இல்ல…
கனவுல மிதக்குறனே…
மழையில்லா மண்ணின் வாசம்…
மயங்கிப்போய் கிடக்குறேனே…

ஆண் : வேண்டுன சாமி எல்லாம்…
வரமா தந்த துணை நீதான்…
நெஞ்சுக் குழி தவிக்குது…
அழகே ஒன்ன…

பெண் : பார்த்தேன்… பார்த்தேன்…
சாஞ்சேன்… சாஞ்சேன்…

ஆண் : பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…

பெண் : காத்து ஜில்லுன்னு வீசுது…
காதல் இம்புட்டுதான்…
சாரல் சங்கதி காட்டுது…
காதல் இம்புட்டுதான்…

பெண் : இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல…

BGM


Notes : Paarthen Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Selvaraghavan. பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top