வெண்பனி மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்ப. பாண்டி

Venpani Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

BGM

ஆண் : தேடிய தருணங்கள் எல்லாம்…
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்…
சிாிக்கின்றதே…

ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்…
கண் முன்னே தெரிகின்றதே…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே…

ஆண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே…
ஈரம் பாயுதே…
நரைகளும் மறைந்திடவே…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

BGM


Notes : Venpani Malare Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Dhanush. வெண்பனி மலரே பாடல் வரிகள்.


Scroll to Top