அலை பாயும் நெஞ்சிலே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாஆதலால் காதல் செய்வீர்

Alai Payum Nenjile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…

ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
இங்கே இங்கே இங்கே…

ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…

ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
எங்கே எங்கே எங்கே…

—BGM—

ஆண் : நீ சொல்லாத போதும்…
உன்னைக் கையோடு தாங்க…
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே…

ஆண் : யார் சொன்னாலும் கூட…
நிழல் மூழ்காது நீரில்…
அதைப் போல் இங்கு காதல்…
உயிர் போனாலும் போகாதே…

ஆண் : தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே…
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே…
ஹே… தயங்கிய இரு விழி உடைகிறதே…
இரு இருதயம் இடைவெளி குறைகிறதே…
அதனாலே நட்பிலே காதல்…
ஒன்றே ஒன்றே ஒன்றே…

—BGM—

ஆண் : நீ முள் மீது தூங்க…
உன்னை முந்தானைப் பாயில்…
படை என்கின்றதே…
அதன் பேர் இங்கு காதல்தான்…

ஆண் : நீ தன்னாலே ஏங்க…
உன்னைத் தன்னோடு சேர்த்து…
பயன் செய்கின்றதே…
அதன் ஆரம்பம் காமம்தான்…

ஆண் : அடி முதல் முடி வரை அரும்பெழுதேன்…
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே…
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே…
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே…
அதனாலே காதலில் காமம்…
உண்டு உண்டு உண்டு…

ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…

ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
இங்கே இங்கே இங்கே…

ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…


Notes : Alai Payum Nenjile Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Yugabharathi. அலை பாயும் நெஞ்சிலே  பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading