தேவதை போல் ஒருத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்அகம்சோலோ

Dhevadhai Pol Oruthi Song Lyrics in Tamil


BGM

குழு : தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…

BGM

ஆண் : தேடியே வந்து விட்டால்…
தேவதை போல் ஒருத்தி…
நெஞ்சினை வாங்கி விட்டால்…
மல்லிகை பூ மனத்தி…

ஆண் : உன்னையே தேட வைப்பாள்…
உன்னையே கடத்தி…
உடலெங்கும் வேர்வைகள் பூவாய் பூத்திடும்…
நீ அறிவாயோ…
மனம் கொடுப்பாயோ பெண்ணே…

ஆண் : யாரென கேட்க வைப்பாள்…
வெண்ணிலா பெண்ணொருத்தி…
நூலென மாரவைபால் காதலை ஏற்படுத்தி…
கண்மூடி பாட வைப்பால் காதலை புகுத்தி…

ஆண் : அசையாமல் கண் ரெண்டும்…
பார்த்திடும் பார்த்திடும்…
ஆசையும் துள்ள வேறென்ன சொல் கண்ணே…

ஆண் : தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…

ஆண் : தேடியே வந்து விட்டால்…
தேவதை போல் ஒருத்தி…
நெஞ்சினை வாங்கி விட்டால்…
மல்லிகை பூ மனத்தி…

ஆண் : உன்னையே தேட வைப்பாள்…
உன்னையே கடத்தி…
உடலெங்கும் வேர்வைகள் பூத்திடும்…
நீ அறிவாயோ…
மனம் கொடுப்பாயோ பெண்ணே…

ஆண் : தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…

BGM

ஆண் : இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்…
குழு : அது முத்த கோலம்…

ஆண் : இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்…
குழு : அது வெட்க கோலம்…

ஆண் : இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்…
குழு : அது முத்த கோலம்…

ஆண் : இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்…
குழு : அது வெட்க கோலம்…

ஆண் : முன்பனி பின்பனி தேகத்தை வாட்டும்…
இன்பத்தை கூட்டும் பெண்ணே…

ஆண் : தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…
தித்திதார தித்தித்தை தித்தை தகதைதைதோம்…


Notes : Dhevadhai Pol Oruthi Song Lyrics in Tamil. This Song from Solo (2017). Song Lyrics penned by Mohan Raj. தேவதை போல் ஒருத்தி பாடல் வரிகள்.


Scroll to Top